சென்னை,பிப்.20- ஆவரந்த் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து ரூ.64,560க்கு விற்பனையாகிறது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,070க்கும் சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.64,560க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை நீண்ட நாட்களுக்குப் பிறகு கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.109க்கு விற்பனையாகிறது.